saratdaughter

Advertisment

ல்ல படங்களைக் கண்டுபிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் "கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ்' வி. சத்யமூர்த்தி...

"தப்பு தண்டா' படத்தின் மூலம் திரைத்துறை நடிகராகவும் தயாரிப்பாள ராகவும் அறிமுகமானவர் வி. சத்யமூர்த்தி.

அதற்குப்பிறகு சுசீந்திரன் இயக்கிய "நெஞ்சில் துணிவிருந்தால்', விஜய் சேதுபதி நடித்த "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', "கோலிலிசோடா- 2' போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தை மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.